உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகள் - 2025
August 1 , 2025
14 hrs 0 min
17
- ஜூன் காலாண்டின் இறுதியில் இந்திய வங்கிகளில் உரிமை கோரப் படாத வைப்புத் தொகைகளின் அளவு 67,003 கோடி ரூபாயாக இருந்தது.
- அத்தகைய வைப்புத் தொகைகளில் பாரத் ஸ்டேட் வங்கி (SBI) சுமார் 29 சதவீதத்தைக் கொண்டுள்ளது.
- உரிமை கோரப்படாத அனைத்து வைப்புத் தொகைகளிலும் 87 சதவீதம் பொதுத்துறை வங்கிகளில் பதிவாகின.
- மறுபுறம், தனியார் வங்கிகள் 8,673.72 கோடி ரூபாய் மதிப்பிலான உரிமை கோரப் படாத வைப்புத் தொகைகளை கொண்டிருந்தன.
- இதில் ICICI வங்கி அதிகபட்சமாக 2,063.45 கோடி ரூபாயை கொண்டுள்ளது.

Post Views:
17