உரையாடல் சாராத ஒலியைப் பயன்படுத்தித் தரவுகளை அனுப்புதல்
August 30 , 2022 1084 days 573 0
பெர்சியஸ் அண்டத் திரளின் மையத்தில் உள்ள கருந்துளையில் இருந்து வெளிப்படும் ஒலியைப் பயன்படுத்தித் தரவுகளை அனுப்பும் செயல்முறையை நாசா உருவாக்கி உள்ளது.
2003 ஆம் ஆண்டில், இந்த கருந்துளையால் அனுப்பப்படும் அழுத்த அலைகள் விண்மீன் திரளின் வாயுவில் சிற்றலைகளை ஏற்படுத்துகின்றன என்பதை வானியலாளர்கள் கண்டுபிடித்தனர்.
அதனை மனிதர்களால் கேட்க முடியாததாக இருந்தாலும் அதனை ஒரு ஒலி குறிப்பாக மாற்றலாம்.
ஆனால் நாசா இந்த ஒலியின் சோனிஃபிகேஷன் என்ற உரையாடல் சாராத ஒலியைப் பயன்படுத்தித் தரவுகளை அனுப்புதல் அமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளது.
சோனிஃபிகேஷன் என்பது தரவுகளை ஒலியாக மாற்றும் ஒரு செயல்முறையாகும்.