உலக அங்கீகார தினம் 2021 – ஜுன் 09
June 11 , 2021
1507 days
469
- வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் அங்கீகாரத்தின் பங்கினை மேம்படுத்தச் செய்வதற்காக உலக அங்கீகார தினமானது ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது.
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “அங்கீகாரம் : நிலையான மேம்பாட்டு இலக்குகளை அமல்படுத்துவதற்கு ஆதரவு அளித்தல்” என்பதாகும்.
- இது சர்வதேச அங்கீகார மன்றம் மற்றும் சர்வதேச ஆய்வக அங்கீகார கழகம் ஆகியவற்றால் நிறுவப்பட்ட உலகளாவிய முன்னெடுப்பாகும்.

Post Views:
469