TNPSC Thervupettagam

உலக அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கை 2021

October 25 , 2021 1311 days 622 0
  • We protect The Global என்ற கூட்டணியானது சமீபத்தில் இந்த அறிக்கையினை வெளியிட்டது.
  • சிறார் பாலியல் வன்முறையானது நீண்ட காலமாக தீர்க்கப்படாத ஒரு பிரச்சினையாக உள்ளதாக இந்த அறிக்கை கூறுகின்றது.
  • கோவிட் – 19 தொற்றுக் காலங்களில் சிறார் பாலியல் வன்முறை வழக்குகள் மற்றும் இணையவழி வன்முறை வழக்குகள் அதிகரித்துள்ளன.
  • We protect the Global கூட்டணியானது சுமார் 200 அரசுகள், தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் குடிமைச் சமூக அமைப்புகள் அடங்கிய ஒரு உலகளாவிய இயக்கமாகும்.
  • சிறார் பாலியல் வன்முறை மற்றும் இணையவழி வன்முறைகளை எதிர்கொள்வதில் உலக நடவடிக்கைகளின் போக்கை மாற்றுவதற்காக வேண்டி இவை ஒன்றிணைந்துப் பணியாற்றுகின்றன. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்