TNPSC Thervupettagam

உலக அஞ்சல் தினம் 2025 - அக்டோபர் 09

October 15 , 2025 16 days 48 0
  • இது 1874 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் பெர்னில் உலகளாவிய அஞ்சல் ஒன்றியம் நிறுவப் பட்டதன் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
  • 1969 ஆம் ஆண்டில் ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற UPU மாநாட்டினால் இது உலக அஞ்சல் தினமாக அறிவிக்கப்பட்டது.
  • அன்றாட வாழ்வில் அஞ்சல் துறையின் பங்கு மற்றும் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டில் அதன் பங்களிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Post for People: Local Service. Global Reach" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்