உலக அஞ்சல் தினம் - அக்டோபர் 09
October 17 , 2022
1034 days
355
- இது 1874 ஆம் ஆண்டில், சுவிட்ஸர்லாந்து தலைநகரான பெர்னில் உலகளாவிய தபால் ஒன்றியம் (UPU) நிறுவப்பட்டதன் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
- இது 1969 ஆம் ஆண்டில் ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்ற உலகளாவிய தபால் ஒன்றிய மாநாட்டில் உலக அஞ்சல் தினமாக அறிவிக்கப்பட்டது.
- 2022 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'புவிக்கான தபால்' என்பதாகும்.
- அக்டோபர் 09 முதல் 13 வரை தேசிய அஞ்சல் வாரமானது அனுசரிக்கப்படுகிறது.

Post Views:
355