உலக அடையாளம் காண இயலாத பறக்கும் பொருட்கள் தினம் - ஜூலை 02
July 5 , 2024 448 days 284 0
இந்த நாள் அடையாளம் காண இயலாத பறக்கும் பொருட்களை விரும்பும் மக்களை ஒன்று சேர்ப்பது மற்றும் இந்த அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் தினமானது 1947 ஆம் ஆண்டில் ரோஸ்வெல் சம்பவத்தின் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
1947 ஆம் ஆண்டில் விமானி கென்னத் அர்னால்ட் அடையாளம் காண இயலா பறக்கும் பொருட்களைப் பார்த்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து இத்தினம் முன்மொழியப் பட்டது ஆனால் இறுதியில் இந்தத் தினத்திற்கான தேதி ஜூலை 02 ஆம் தேதிக்கு மாற்றப் பட்டது.