உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கான அறிவியல் தினம் - நவம்பர் 10
November 12 , 2024 406 days 268 0
இது சமூகத்தில் அறிவியலின் பங்கையும், மேலும் அறிவியல் சார் பிரச்சினைகளில் தீவிரமாக விவாதம் செய்ய மக்களை ஈடுபடுத்த வேண்டியதன் ஒரு அவசியத்தையும் எடுத்துக் காட்டுகிறது.
இது முதலில் 1999 ஆம் ஆண்டில் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற உலக அறிவியல் மாநாட்டின் போது முன்மொழிய ப்பட்டது.
2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘Why Science Matters - Engaging Minds and Empowering Futures’ என்பதாகும்.