TNPSC Thervupettagam

உலக அயோடின் குறைபாடு தினம் 2025 - அக்டோபர் 21

October 27 , 2025 4 days 38 0
  • 1990 ஆம் ஆண்டு குழந்தைகளுக்கான உலக உச்சி மாநாடு ஆனது அயோடின் குறைபாடு கோளாறுகளைத் தடுப்பதன் அவசியத்தை எடுத்துரைத்ததையடுத்து இத்தினம் முதன்முதலில் அங்கீகரிக்கப்பட்டது.
  • ஆரோக்கியமான தைராய்டு செயல்பாடு மற்றும் ஒட்டு மொத்த வளர்ச்சியைப் பராமரிக்க அயோடினின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.
  • அயோடின் குறைபாடு குழந்தைகளில் முன் கழுத்துக் கழலை, ஹைப்போ தைராய்டிசம், மனநலக் குறைபாடு மற்றும் வளர்ச்சியில் தாமதங்களை ஏற்படுத்தும்.
  • உலகளவில் சுமார் 2 பில்லியன் மக்கள் போதுமான அயோடின் உட்கொள்ளாதலால் பாதிக்கப் படுகின்றனர் என்ற நிலையில் அயோடின் கலந்த உப்பின் பயன்பாடு இந்த கோளாறுகளைத் தடுக்க உதவுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்