TNPSC Thervupettagam

உலக அரசாங்கங்கள் உச்சி மாநாடு 2026

February 7 , 2026 17 days 74 0
  • உலக அரசாங்கங்கள் உச்சி மாநாடு 2026 ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்றது.
  • இந்த உச்சிமாநாட்டின் கருத்துரு “உலகளாவிய ஆளுகை மற்றும் திறமையான தலைமைத்துவம்” என்பதாகும்.
  • சர்வதேச ஒத்துழைப்பு, புத்தாக்கம் மற்றும் திறமையான பொது நிர்வாகத்தை ஊக்குவிப்பதன் மூலம் அரசாங்கங்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதே இந்த உச்சி மாநாட்டின் நோக்கமாகும்.
  • ஆளுகை, செயற்கை நுண்ணறிவு (AI), பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் பொதுத் துறை புத்தாக்கம் ஆகியவை முக்கிய கவனம் செலுத்தப்படும் துறைகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்