December 25 , 2020
1880 days
585
- இந்த ஆண்டின் கருத்துரு “Arabic Language Academics: Necessity or Luxury” (அரபி மொழி கல்வியாளர்கள்: தேவையா அல்லது ஆடம்பரமா) என்பதாகும்.
- இந்த தினம் 2010 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவால் நிறுவப்பட்டது.
- 1973 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது அரபியை ஐ.நா.வின் ஒரு அலுவல் மொழியாக அங்கீகரித்தது.
- ஐ.நாவில் ஆறு அலுவல் மொழிகள் உள்ளன.
- அவை அரபு, சீனம், ஆங்கிலம், பிரஞ்சு, ரஷ்ய மொழி மற்றும் ஸ்பானிய மொழி ஆகியனவாகும்.

Post Views:
585