அரிவாள் உயிரணு நோயினைப் பற்றிய விழிப்புணர்வு மற்றும் புரிதலையும் அந்நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் சவால்கள் போன்றவை பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்காக இந்த தினமானது அனுசரிக்கப்படுகிறது.
அரிவாள் உயிரணு நோயானது நோயாளிகளின் உடலிலுள்ள இரத்த சிவப்பணுக்களை அரிவாள் வடிவில் மாற்றுகிறது.