TNPSC Thervupettagam

உலக அரிவாள் வடிவ உயிரணுசோகை நோய் விழிப்புணர்வு தினம் 2025 - ஜூன் 19

June 21 , 2025 14 days 25 0
  • ந்தத் தினமானது அரிவாள் வடிவ உயிரணு சோகை நோய் பற்றிய பொது விழிப்பு உணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அரிவாள் வடிவ உயிரணுசோகை நோய் என்பது சிவப்பு இரத்த அணுக்களின் (RBCs) சிதைவை ஏற்படுத்துகின்ற ஒரு மரபு வழி மரபணு மாற்றத்தால் ஏற்படுகின்ற பாதிப்பு ஆகும்.
  • சிதைந்த RBC அணுக்கள் இரத்த நாளங்கள் வழியாக வழக்கமான முறையில் செல்ல தேவையான நெகிழ்வுத் தன்மையைக் கொண்டிருப்பதில்லை.
  • இந்தியாவில் உலகிலேயே இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான அரிவாள் வடிவ உயிரணுசோகை நோய்ப் பாதிப்பு பதிவாகியுள்ளது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, "Global Action, Local Impact: Empowering Communities for Effective Self-Advocacy" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்