உலக அரிவாள் வடிவ செல் விழிப்புணர்வு தினம் – ஜூன் 19
June 23 , 2022 1199 days 516 0
இது அரிவாள் வடிவசெல் நோய் மற்றும் அதன் சிகிச்சைகள் பற்றிப் பொதுமக்களுக்கு உணர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்தினமானது நோயாளிகள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் பற்றியும் எடுத்துரைக்கிறது.
அரிவாள் செல் இரத்தசோகை என்பது சிவப்பு இரத்த அணுக்கள் சாதாரண இருபுறக் குழிவு வடிவத்திற்குப் பதிலாக அரிவாள் வடிவமாக மாறுகின்ற ஒரு வகையான மரபு வழிக் கோளாறாகும்.