TNPSC Thervupettagam

உலக அறிவுசார் சொத்து தினம் 2025 - ஏப்ரல் 26

April 30 , 2025 17 hrs 0 min 13 0
  • இந்தத் தினமானது அறிவுசார் சொத்துகள் (IP) எவ்வாறு உலகளாவிய கலை சார்ந்த கண்டுபிடிப்புகள் செழிக்க உதவுகிறது மற்றும் மனித முன்னேற்றத்திற்கு உந்துதலாக அமையும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்குச் செயலூட்டுகிறது என்பதை எடுத்து உரைக்கிறது.
  • காப்புரிமைகள், வர்த்தக முத்திரைகள், தொழில்துறை வடிவமைப்புகள், பதிப்புரிமை போன்ற பல்வேறு அறிவுசார் சொத்து உரிமைகள் புதுமை மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிப்பதில் வகிக்கும் பங்கை இந்தத் தினமானது எடுத்துரைக்கிறது.
  • 1970 ஆம் ஆண்டு இந்த நாளில் தான், WIPO உடன்படிக்கை நடைமுறைக்கு வந்தது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Intellectual property and music: Feel the beat of IP” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்