உலக அல்சைமர் தினம் - செப்டம்பர் 21
September 25 , 2022
1016 days
378
- இந்தத் தினம் நரம்பியல் கோளாறு நோய் பற்றி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- அல்சைமர் நோய் மறதி நோய்க்கான மிகப் பொதுவான ஒரு காரணமாகும்.
- மேலும், ஒரு நபரின் நினைவாற்றல், மன திறன் மற்றும் எளிய பணிகளைச் செய்யும் திறனை இது பாதிக்கிறது.
- இந்தத் தினமானது முதன் முதலில் 1994 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்டது.

Post Views:
378