உலக அல்சைமர் (மறதி நோய்) நோய் தினம், செப்டம்பர் – 21
September 24 , 2020
1785 days
612
- இந்தத் தினமானது நரம்பியல் நிலை, அதன் தாக்கங்கள், அறிகுறிகள் மற்றும் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகின்றது.
- அல்சைமர் நோய் என்பது நினைவாற்றல், சிந்திக்கும் திறன் மற்றும் நடத்தை ஆகிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் நரம்பியல் பிரச்சினையாகும்.
- 2020 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “டிமென்ஷியா குறித்துப் பேசுதல்” என்பதாகும்.
- இது 9வது உலக அல்சைமர் நோய் தினமாகும்.
- இது 2012 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டுள்ளது.

Post Views:
612