September 23 , 2026
10 days
138
- அல்சைமர் நோய் மற்றும் டிமென்ஷியா (ஞாபக மறதி நோய்) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்த நாள் முதன்முதலில் 1994 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது மற்றும் இது அல்சைமர் டிசீஸ் இன்டர்நேஷனல் (ADI) மூலம் ஏற்பாடு செய்யப்படுகிறது.
- அல்சைமர் நோயானது டிமென்ஷியாவிற்கான பொதுவான காரணமாகும் மற்றும் இது முக்கியமாக நினைவாற்றல் மற்றும் சிந்தனைத் திறனைப் பாதிக்கிறது.
- இந்த நாள் ஆரம்பகால நோயறிதல், பராமரிப்பாளர் ஆதரவு, டிமென்ஷியா விழிப்புணர்வு மற்றும் களங்கத்தை குறைத்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.
- 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “The Earlier You Know, The More You Can Do: A Dementia Diagnosis Matters” என்பதாகும்.
Post Views:
138