இத்தினமானது, 1994 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பால் (UNESCO) நிறுவப்பட்டது.
இது ஆசிரியர்களின் நிலை குறித்த 1966 ஆம் ஆண்டு UNESCO/ILO பரிந்துரையை ஏற்றுக் கொண்டதன் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
இது ஆசிரியர்களைப் பாராட்டுவதையும், அவர்களின் உரிமைகள் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதையும், அனைவருக்கும் தரமான கல்வியை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Recasting Teaching as a Collaborative Profession" என்பதாகும்.