உலக ஆசிரியர் தினம் - அக்டோபர் 05
October 13 , 2022
1037 days
326
- 1994 ஆம் ஆண்டு முதல் இது உலகெங்கிலும் உள்ள அனைத்து ஆசிரியர்களையும் கொண்டாட ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
- இது சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (ILO), UNICEF மற்றும் Education International (EI) ஆகியவற்றுடன் இணைந்து அனுசரிக்கப்படுகிறது.
- இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு கல்வியின் மாற்றம் ஆசிரியர்களிடம் இருந்து தொடங்குகிறது என்பதாகும்.

Post Views:
326