உலக ஆதரவுக் குரல் தினம் – ஏப்ரல் 14
April 19 , 2021
1555 days
576
- ஆதரவுக் குரல் எனும் நிகழ்வினைக் கொண்டாடுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஓர் உலகளாவிய வருடாந்திர நிகழ்வு இது ஆகும்.
- 1999 ஆம் ஆண்டில் பிரேசிலில் ஒரு சிறியக் கொண்டாட்டத்துடன் இது தொடங்கப் பட்டது.
- இந்த ஆண்டிற்கான கருத்துரு 'ஒரு உலகம் பல குரல்கள்' என்பதாகும்.
Post Views:
576