உலக ஆலிவ் மர தினம் – நவம்பர் 26
November 28 , 2021
1408 days
521
- இத்தினமானது 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற யுனெஸ்கோ பொது மாநாட்டின் 40வது கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
- ஆலிவ் மரத்தின் பாதுகாப்பையும் அது உள்ளடக்கியுள்ள பல்வேறு மதிப்புகளையும் ஊக்குவிப்பதே இத்தினத்தின் நோக்கமாகும்.
- இந்த தினம் மனித குலத்திற்கு இது வழங்கும் சமூக, கலாச்சார, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த முக்கியத்துவத்தினை மேம்படுத்துவதற்கான ஒரு தினமாகும்.

Post Views:
521