உலக ஆலிவ் மர நாள் - நவம்பர் 26
November 27 , 2020
1722 days
514
- யுனெஸ்கோ மற்றும் சர்வதேச ஆலிவ் மன்றம் ஆகிய இரண்டும் நவம்பர் 26 ஆம் தேதியை உலகின் ஆலிவ் மர தினமாக தேர்வு செய்துள்ளன.
- உலக ஆலிவ் மர தினத்தின் ஆண்டுக் கொண்டாட்டமானது இந்தப் பண்டைய தாவரத்தைப் பாதுகாக்கவும் அதன் நீண்ட கால மதிப்பைப் பாதுகாக்கவும் உதவும்.

Post Views:
514