June 23 , 2021
1451 days
465
- இந்த தினமானது தொழில்சாரா மற்றும் தொழில்முறை இசைக்கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.
- இதன் நோக்கம்,
- அனைவருக்கும் இலவச இசையை வழங்குதல் மற்றும்
- தொழில்சாரா இசைக்கலைஞர்களைத் தங்களது படைப்பினை உலகிற்கு வெளிக் கொணர்வதற்கு ஊக்குவித்தல் ஆகியனவாகும்.

Post Views:
465