உலக இதய தினம் – செப்டம்பர் 29
September 30 , 2020
1778 days
545
- இது இதய நோய் குறித்தும் அதை எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது உலக இதயக் கூட்டமைப்பினால் ஏற்படுத்தப்பட்டது.
- முதலாவது உலக இதய தினமானது 2000 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
- இந்த ஆண்டின் கருத்துரு, “துடிப்பின் பயன்” என்பதாகும்.

Post Views:
545