TNPSC Thervupettagam

உலக இயற்கை பாதுகாப்பு தினம் 2026 - ஜூலை 28

July 29 , 2026 16 hrs 0 min 33 0
  • நிலையான எதிர்காலத்திற்காக வேண்டி பல்லுயிர் தன்மை, இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • காடுகள், வனவிலங்குகள், நீர், மண் மற்றும் பிற இயற்கை வளங்களை நிலையான நடைமுறைகள் மூலம் பாதுகாப்பதை இந்த தினம் ஊக்குவிக்கிறது.
  • பல்லுயிர் தன்மையைப் பாதுகாப்பதற்கும், அழியும் தருவாயில் உள்ள உயிரினங்கள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கும் உலகளாவிய முயற்சிகளை இது ஆதரிக்கிறது.
  • இந்த அனுசரிப்பு 2030 ஆம் ஆண்டிற்குள் பல்லுயிர் தன்மை இழப்பைத் தடுத்து நிறுத்தி அதனை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட குன்மிங்-மான்ட்ரியல் உலகளாவிய பல்லுயிரியல் கட்டமைப்புடன் (GBF) ஒத்துப்போகிறது.
  • சுத்தமான காற்று, சுத்தமான நீர், உணவுப் பாதுகாப்பு மற்றும் பருவநிலை நிலைத் தன்மையை உறுதி செய்வதில் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகளின் முக்கியத்துவத்தையும் இது எடுத்துக்காட்டுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்