TNPSC Thervupettagam

உலக இரத்த உறையாமை நோய் தினம் 2025 - ஏப்ரல் 17

April 27 , 2025 3 days 24 0
  • இத்தினமானது இரத்தப் போக்கு தொடர்பான கோளாறுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
  • இது 1989 ஆம் ஆண்டில் உலக இரத்த உறையாமைக் கூட்டமைப்பினால் (WFH) நிறுவப் பட்டது.
  • இந்தத் தேதியானது இந்தக் கூட்டமைப்பின் நிறுவனரான ஃபிராங்க் ஷ்னாபலைக் கௌரவிக்கும் விதமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • இரத்தக் கட்டிகளை உருவாக்கச் செய்யும் உடலின் திறனைக் குறைத்து நீடித்த ரத்தப் போக்குக்கு வழி வகுக்கச் செய்கின்ற இரத்த உறையாமை நோயானது  ஒரு மரபணு / பரம்பரை வழி கடத்து நோயாகும்.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Access for All – Women and Girls Bleed Too" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்