TNPSC Thervupettagam

உலக இரத்த உறையாமை பாதிப்பு தினம் 2026 - ஏப்ரல் 17

April 17 , 2026 14 hrs 0 min 21 0
  • இரத்தக் கசிவு கோளாறுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நோயறிதல் மற்றும் பராமரிப்பை மேம்படுத்தவும் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்தத் தினமானது உலக இரத்த உறையாமைக் கூட்டமைப்பு (WFH) மூலம் ஏற்பாடு செய்யப் படுகிறது.
  • ஹீமோபிலியா என்பது இரத்தம் உறைதல் காரணிகளான VIII (வகை A) அல்லது IX (வகை B) ஆகியவற்றின் குறைபாட்டால் ஏற்படும் ஒரு மரபணு கோளாறு ஆகும், இது நீடித்த இரத்தக் கசிவுக்கு வழிவகுக்கிறது.
  • உலகளவில் 75% க்கும் அதிகமான நோயாளிகள் கண்டறியப்படாமலேயே உள்ளனர் என்பதை எடுத்துக்காட்டும் வகையில், 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Diagnosis: First Step to Care" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்