TNPSC Thervupettagam

உலக இரத்த ஒட்டுண்ணி நோய் தினம் 2025 - ஏப்ரல் 14

April 27 , 2025 3 days 22 0
  • இந்தத் தினமானது, உலகளவில் மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும் ஒரு புறக்கணிக்கப் பட்ட வெப்ப மண்டல நோயான இரத்த ஒட்டுண்ணி நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகிறது.
  • அமெரிக்க டிரிபனோசோமியாசிஸ் என்றும் அழைக்கப்படுகிறது இந்த நோயானது உயிருக்கு ஆபத்தினை விளைவிக்கக் கூடிய நோயாகும்.
  • இது டிரிபனோசோமா க்ரூஸி என்ற ஒரு புரோட்டோசோவா வகை ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது.
  • பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்களில் எந்த அறிகுறிகளையும் இருப்பதில்லை அல்லது மிகவும் லேசான அறிகுறிகள் மட்டுமே காணப்படுவதால்,  இது "அமைதியான அல்லது அரவமற்ற நோய்" என்றும் அழைக்கப்படுகிறது.
  • உலகளவில் சுமார் 7 மில்லியன் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 10,000 பேர் இந்நோயால் உயிரிழக்கின்றனர்.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Prevent, Control, Care: Everyone’s role in Chagas disease" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்