TNPSC Thervupettagam

உலக இரத்த ஒட்டுண்ணி நோய் தினம் 2026 – ஏப்ரல் 14

April 19 , 2026 15 hrs 0 min 14 0
  • இரத்த ஒட்டுண்ணி நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக சுகாதார அமைப்பால் இந்த நாள் குறிக்கப்படுகிறது.
  • இரத்த ஒட்டுண்ணி நோயானது ட்ரைபனோசோமா க்ரூஸி என்ற ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது; மேலும் இது முக்கியமாக ட்ரைடோமைன் பூச்சி கடித்தல் அல்லது அசுத்தமான உணவு மூலம் பரவுகிறது.
  • உலகளவில் சுமார் 8 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10,000 இறப்புகள் நிகழ்கின்றன.
  • தாயிடமிருந்து குழந்தைக்கு நோய் பரவும் அபாயம் இருப்பதால், குறிப்பாக குழந்தைப் பேறு வயதில் உள்ள பெண்கள் முக்கியக் கவனத்தைப் பெறுகின்றனர்.
  • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Women at the Heart: Protecting the Next Generation from Chagas Disease" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்