TNPSC Thervupettagam

உலக இரத்த ஒட்டுண்ணி நோய் தினம் - ஏப்ரல் 14

April 18 , 2024 13 days 40 0
  • 1909 ஆம் ஆண்டில் கார்லோஸ் சாகாஸ் என்பவரால் டிரிபனோசோமா க்ரூசி என்ற ஒரு ஒட்டுண்ணியால் ஏற்படும் சாகாஸ் (இரத்த ஒட்டுண்ணி நோய்) என்ற நோயினைக் கண்டறிந்தார்.
  • அமெரிக்க டிரிபனோசோமியாசிஸ் என்றும் அழைக்கப்படுகின்ற இந்த நோய் ஆனது, டிரிபனோசோமா க்ரூசி எனப்படும் ஒரு புரோட்டோசோவா ஒட்டுண்ணியால் ஏற்படக் கூடிய உயிருக்கு ஆபத்தினை விளைவிக்கக் கூடிய நோயாகும்.
  • 1909 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதியன்று முதன்முறையாக ஒரு நபரில் இந்த நோய் பாதிப்பு இருப்பதைக் கண்டறிந்த பிரேசிலிய மருத்துவரும் ஆராய்ச்சியாளருமான கார்லோஸ் சாகாஸின் பெயரால் இதற்கு இப்பெயரிடப்பட்டது.
  • இந்த நோய் இதில் முதன்மையாகப் பாதிக்கப்பட்ட ட்ரைடோமைன் ஒட்டுண்ணிகள் கடிப்பதன் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது என்பதோடு இவை முத்தமிடும் பூச்சிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்