உலக இரத்தப்போக்கு நோய் தினம் - ஏப்ரல் 17
April 20 , 2021
1559 days
541
- இந்த ஆண்டின் கருத்துரு “Adapting to change: sustaining care in a new world” என்பதாகும்.
- இது ‘ஹீமோபிலியா உலகக் கூட்டமைப்பின்’ (World Federation of Haemophilia) ஒரு முன்னெடுப்பாகும்.
- ஃபிராங்க் ஷ்னாபலின் அவர்களைக் கௌரவிக்கும் விதமாக அவரது பிறந்தநாளான ஏப்ரல் 17 இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Post Views:
541