April 27 , 2022
1196 days
514
- 2021 ஆம் ஆண்டில் உலக இராணுவச் செலவினம் 2.1 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது.
- இது ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவுகளில் கூறப் பட்டுள்ளது.
- அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இராணுவத்திற்காக அதிகளவில் செலவு செய்யும் முதல் மூன்று நாடுகள் ஆகும்.
- 76.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இராணுவச் செலவினத்துடன் கடந்த ஆண்டு இந்தியா மூன்றாவது இடத்தில் இருந்தது.
- இது 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 0.9 சதவீதம் அதிகமாகும்.

Post Views:
514