TNPSC Thervupettagam

உலக இருதய தினம் 2026 - செப்டம்பர் 29

September 30 , 2026 12 hrs 0 min 14 0
  • இருதய ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், இதய நோய் தடுப்பை ஊக்குவிப்பதையும் இந்த தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அறிகுறிகளைக் காணுங்கள், உங்கள் இதயத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் மற்றும் நடவடிக்கையைக் கோருங்கள் ஆகிய மூன்று பகுதிகளை இந்த பிரச்சாரம் முன்னிலைப்படுத்துகிறது.
  • இந்த தினம் உலக இருதயக் கூட்டமைப்பால் (WHF) வழிநடத்தப்படுகிறது.
  • மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட இருதய நோய்கள் உலகளவில் இறப்பிற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளன.
  • உயர் இரத்த அழுத்தம், புகையிலை பயன்பாடு, ஆரோக்கியமற்ற உணவு முறை, உடல் உழைப்பின்மை, அதிக கொலஸ்ட்ரால் மற்றும் உடல் பருமன் ஆகியவை முக்கிய ஆபத்து காரணிகளாகும்.
  • 2026 ஆம் ஆண்டிற்கான இந்த பிரச்சாரத்தின் கருத்துரு “Don’t Miss a Beat” என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்