TNPSC Thervupettagam

உலக இலக்கியத்திற்கான வாழும் தமிழ் விருது

March 19 , 2026 2 days 76 0
  • எழுத்தாளர் ஜெயமோகன் 'உலக இலக்கியத்திற்கான வாழும் தமிழ் விருது' என்ற புதிய இலக்கிய விருதை அறிவித்துள்ளார்.
  • இவ்விருது ₹1 கோடி (சுமார் $100,000) பரிசுத் தொகையைக் கொண்டுள்ளது, இது இந்தியாவின் மிகப்பெரிய இலக்கிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
  • இது பல்வேறு மொழிகள் மற்றும் பிரிவுகளில் உள்ள சிறந்த இந்திய மற்றும் உலகளாவிய இலக்கியப் படைப்புகளை அங்கீகரிக்கும்.
  • வெற்றியாளர் புது தில்லி மற்றும் நியூயார்க் நகரங்களில் ஒரே நேரத்தில் அறிவிக்கப் படுவார்.
  • இந்த முன்னெடுப்பு, தமிழ்நாடு இலக்கிய வட்டாரத்திற்குள் சுதந்திரமான அங்கீகாரத் தளங்களை உருவாக்குவதற்கான முயற்சிகளைப் பிரதிபலிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்