வேலையின்மை மற்றும் திறன் சார்ந்த வேலையின்மை மீதான சவால்களை நிவர்த்தி செய்வதற்கான ஒரு முக்கியப் பாதையாக இன்றைய இளைஞர்களுக்கு சிறந்த சமூக-பொருளாதார நிலைமைகளை அடைவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு உலக இளைஞர் திறன்கள் தினத்தின் (WYSD) 10வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
தொழிலாளர் சந்தையில் வெற்றி பெற போதுமான திறன்கள் இல்லாததால் சுமார் 450 மில்லியன் இளைஞர்கள் (10 பேரில் 7 பேர்) பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளனர்.
2025 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Youth empowerment through AI and digital skills".