உலக இளைஞர் திறன்கள் தினம் – ஜூலை 15
July 17 , 2020
1773 days
532
- இது 2014 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
- 2020 ஆம் ஆண்டின் இத்தினத்தின் கருத்துரு, “தாங்கும் வல்லமை கொண்ட இளைஞர்களுக்கான திறன்கள்” என்பதாகும்.
- மேலும் இத்தினமானது திறன் இந்தியா தொடங்கப்பட்டதின் 5வது நினைவு தினத்தையும் குறிக்கின்றது.

Post Views:
532