உலக ஈரநில தினம் - பிப்ரவரி 02
February 3 , 2022
1206 days
444
- 2022 ஆம் ஆண்டானது, ஈரநிலங்கள் தொடர்பான ஒரு உடன்படிக்கை மேற்கொள்ளப் பட்டதன் 51 ஆண்டுகள் நிறைவினைக் குறிக்கிறது.
- 2022 ஆம் ஆண்டின் உலக ஈரநில தினத்திற்கான சர்வதேச கருத்துரு, ‘Wetlands Action for People and Nature’’ என்பதாகும்.
- மக்களுக்கும் நமது பூமிக்கும் ஈரநிலங்கள் ஆற்றும் முக்கியப் பங்கு பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த தினமானது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Post Views:
444