மக்கள் காயத்திலிருந்து மீள்வதற்கும், வலியை குறைப்பதற்கும், அவர்களின் இயக்கத்தை மீட்டெடுப்பதற்கும் உடலியக்க மருத்துவர்கள் வகிக்கும் முக்கியப் பங்கை இது அங்கீகரிக்கிறது.
1951 ஆம் ஆண்டில் உலக உடலியக்க சிகிச்சை அறக்கட்டளை நிறுவப்பட்ட தேதியை நினைவு கூரும் விதமாக இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Healthy Ageing" என்பதாகும்.