TNPSC Thervupettagam

உலக உயர் இரத்த அழுத்த தினம் 2025 - மே 17

May 19 , 2025 16 hrs 0 min 44 0
  • உயர் இரத்த அழுத்தத்துடன் தொடர்புடைய அபாயங்கள் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், அதன் தடுப்பு மற்றும் மேலாண்மைக்கான பயனுள்ள பல்வேறு உத்திகளை ஊக்குவிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உயர் இரத்த அழுத்தப் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 15 முதல் 20% அதிகரித்து, 2025 ஆம் ஆண்டிற்குள் 150 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • மருத்துவமனைகள் மற்றும் மருத்துவமனைகளில் பதிவாவதுடன் ஒப்பிடும் போது, ​​உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளில் இல்லங்களில் பரிசோதிக்கப்படும் போது "white coat hypertension" என்று அழைக்கப்படும் ஒரு சாதாரண இரத்த அழுத்தம் பதிவானது.
  • 2021-2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Measure Your Blood Pressure Accurately, Control It, Live Longer" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்