May 22 , 2026
11 days
35
- உயர் இரத்த அழுத்தம் மற்றும் அது தொடர்பான உடல்நல அபாயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது உலக உயர் இரத்த அழுத்த லீக் (WHL) அமைப்பால் 2005 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
- உயர் இரத்த அழுத்தம் என்பது பெரும்பாலும் "அமைதியான கொலையாளி" என்று அழைக்கப் படுகிறது, ஏனெனில் இது ஆரம்பகால அறிகுறிகளை வெளிப்படுத்தாமல் இருக்கலாம்.
- கட்டுப்பாடற்ற உயர் இரத்த அழுத்தம் இதய நோய், பக்கவாதம், சிறுநீரகச் செயலிழப்பு மற்றும் பிற இருதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.
- 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Controlling Hypertension Together: Check your blood pressure regularly, defeat the silent killer" என்பதாகும்.
Post Views:
35