நமது அன்றாட வாழ்வில் உயிரித் தயாரிப்புகளின் முக்கியத்துவம், சுற்றுச்சூழல் நிலைத் தன்மை மற்றும் பருவநிலை நடவடிக்கை குறித்த முக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
உயிரிப் பொருட்கள் என்பது தொழில்துறைப் பொருட்கள், உணவு மற்றும் ஆற்றலை உற்பத்தி செய்வதற்குப் பயன்படும் தாவரங்கள் மற்றும் பாசிகள் போன்ற புதுப்பிக்கத் தக்க உயிரியல் வளங்களிலிருந்து பெறப்பட்ட தயாரிப்புகளைக் குறிக்கிறது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'The BioE3 Way' என்பதாகும்.
2030 ஆம் ஆண்டிற்குள் 300 பில்லியன் டாலர் மதிப்புள்ள உயிரிப் பொருளாதாரத்தினை உருவாக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.