July 23 , 2020
1744 days
629
- சர்வதேச வர்த்தக ஒன்றியக் கூட்டமைப்பானது பணியாளர்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் 144 நாடுகளைத் தரவரிசைப்படுத்தி, அதனை வெளியிட்டு உள்ளது.
- நாடுகளின் தரவரிசையானது உலக உரிமைகள் குறியீட்டு மதிப்பீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- இந்தப் பட்டியலில் குறைந்த அளவு செயல்பாடு கொண்ட 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
Post Views:
629