உலக உறக்க தினம் 2022 – மார்ச் 18
March 20 , 2022
1239 days
400
- இத்தினமானது மார்ச் மாத சம இரவு பகல் நாளிற்கு முந்தைய வெள்ளிக்கிழமையன்று அனுசரிக்கப் படுகிறது.
- சரியான உறக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதே இத்தினத்தின் நோக்கம் ஆகும்.
- இந்த ஆண்டில் இத்தினமானது மார்ச் 18 அன்று அனுசரிக்கப்பட்டது.
- இத்தினமானது உலக உறக்கச் சமூகத்தின் உலக உறக்க தினக் குழுவினால் ஏற்பாடு செய்யப் படுகிறது.
- “சரியான உறக்கம், நல்ல மனம், மகிழ்வான உலகம்” (Quality Sleep, Sound Mind, Happy World) என்பதே இந்த ஆண்டிற்கான கருத்துருவாகும்.

Post Views:
400