உலக எதிர்கால எரிபொருள் மாநாடு மற்றும் கண்காட்சி – 2021 என்ற நிகழ்வானது ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பினால் நடத்தப்பட்டது.
இது உலகம் முழுவதும் உள்ள உலக வணிகத் தலைவர்கள், எதிர்காலத் தலைவர்கள் (மாணவர்கள்), அரசு, சிறப்புமிகு கண்காட்சியாளர் ஆகியோரை ஒருங்கிணைக்கச் செய்வதற்கான ஒரு வருடாந்திர மாநாடாகும்.
இது உலகிற்கான தூய்மையான எதிர்கால ஆற்றலில் முதன்மைத் தொழில்நுட்பத்தை எடுத்துக் காட்டுகின்றது.