உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் - மே 17
May 24 , 2022
1104 days
384
- உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினத்தின் தோற்றமானது, 1997 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதியன்று முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் ஆற்றிய உரையில் தொடங்கியது.
- 1998 ஆம் ஆண்டில், கிளின்டன் ஆற்றிய உரையின் முதலாம் ஆண்டு நினைவாக முதல் முறையாக உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் அனுசரிக்கப்பட்டது.
- எச்ஐவி வைரசானது முதன்முதலில் 1983 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

Post Views:
384