TNPSC Thervupettagam

உலக எறும்புத்திண்ணி தினம் 2026 - பிப்ரவரி 21

February 24 , 2026 19 hrs 0 min 51 0
  • இந்த நாள் எறும்புத் திண்ணிகளின் பாதுகாப்பு மற்றும் சட்ட விரோத வனவிலங்கு வர்த்தகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது முதன்முதலில் 2012 இல் கொண்டாடப்பட்டது மற்றும் ஆண்டுதோறும் பிப்ரவரி மூன்றாவது சனிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.
  • எட்டு பாங்கோலின் (எறும்புத்திண்ணி) இனங்களும் CITES இன் இணைப்பு I இன் கீழ் பட்டியலிடப் பட்டுள்ளன.
  • இந்திய எறும்புண்ணி மற்றும் சீன எறும்புண்ணி ஆகியவை இந்தியாவில் காணப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்