TNPSC Thervupettagam

உலக ஏரி தினம் 2025 - ஆகஸ்ட் 27

August 31 , 2025 22 days 48 0
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் அனுசரிப்பானது முதலாம் ஆண்டு அனுசரிப்பினைக் குறித்தது.
  • ஏரிகளின் முக்கியத்துவம் மற்றும் ஏரி மற்றும் அதனுடன் தொடர்புடைய சுற்றுச்சூழல் அமைப்புகளின் நிலையான மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
  • பூமியில் 117 மில்லியனுக்கும் அதிகமான ஏரிகள் உள்ளன என்ற நிலையில் அவை புவியின் நிலப்பரப்பில் சுமார் 4 சதவீதப் பரப்பினை உள்ளடக்கியுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்