உலக ஓசோன் தினத்திற்கான கருத்துரு (16 செப்டம்பர்)
September 19 , 2021
1427 days
603
- அண்டார்டிகாவில் ஓசோன் செறிவில் ஒரு பயங்கரமான வீழ்ச்சியை விஞ்ஞானிகள் கண்டறிந்த 1975 ஆம் ஆண்டின் வசந்த காலத்தின் நினைவூட்டல் இதுவாகும்.
- 2021 ஆம் ஆண்டின் ஓசோன் அடுக்கு மீதான பாதுகாப்பிற்கான சர்வதேச தினம் என்பதற்காக வேண்டி மான்ட்ரியல் நெறிமுறையின் கருத்துரு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.
- 2021 ஆம் ஆண்டிற்கான உலக ஓசோன் தினத்தின் கருத்துருவானது ‘Montreal Protocol - Keeping us, our food, and vaccines cool’ என்பதாகும்
- மான்ட்ரியல் நெறிமுறையானது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அனைத்து 197 நாடுகளாலும் அங்கீகரிக்கப் பட்ட முதலாவது ஒப்பந்தமாகும்.

Post Views:
603