TNPSC Thervupettagam

உலக ஓசோன் விழிப்புணர்வு தினம் 2026 - செப்டம்பர் 16

September 18 , 2026 3 days 59 0
  • ஓசோன் படலத்தைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஓசோன் படலமானது பூமியின் மேற்பரப்பை அடையும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா (UV) கதிர்வீச்சைக் குறைப்பதன் மூலம் பூமியைப் பாதுகாக்கிறது.
  • ஓசோனைப் பாதிக்கும் பொருட்களைக் குறைப்பதற்காக 1987 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப் பட்ட சர்வதேச ஒப்பந்தமான மாண்ட்ரீல் நெறிமுறையை இந்த நாள் நினைவு கூருகிறது.
  • ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை (UNGA) 1994 ஆம் ஆண்டில் உலக ஓசோன் தினத்தை நிறுவியது, மேலும் இது முதன்முதலில் 1995 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
  • மாண்ட்ரீல் நெறிமுறைக்கான கிகாலி திருத்தமானது நிலையான குளிரூட்டலை ஊக்குவிக்கிறது மற்றும் குளிர்பதனப் பொருட்களின் பருவநிலை தாக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்